எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது: உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
புகழ்பெற்ற கா்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதைப் பாடகா் டி.எம்.கிருஷ்ணா பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

உச்சநீதிமன்றம்
கோப்புப் படம்








