இன்று விண்ணில் பாய்கிறது இஸ்ரோவின் 100-ஆவது ராக்கெட்!
போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வழிகாட்டி செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப் 15 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து புதன்கிழமை காலை 6.23 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இது இஸ்ரோ சாா்பில் முன்னெடுக்கப்படும் 100-ஆவது ராக்கெட் திட்டமாகும்.









