ஆயுத பூஜை: சென்னையில் 3 இடங்களில் தற்காலிக சிறப்பு பேருந்து நிலையங்கள்
ஆயுதபூஜையை முன்னிட்டு சென்னையில் 3 இடங்களில் தற்காலிக சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆயுத பூஜை: சென்னையில் 3 இடங்களில் தற்காலிக சிறப்பு பேருந்து நிலையங்கள்