கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சென்னையில் மழை: வாகன ஓட்டிகள் அவதி

சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை மழை பெய்தது. 

News image

கோப்புப்படம்

Updated On :4 நவம்பர் 2022, 2:12 pm

DIN

சென்னையின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை மழை பெய்தது. 

சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. காலை நேரங்களில் மழை பெய்யாத சூழலில் மாலை வேளையில் நகரின் பல்வேறு பகுதிகள் மழைப்பொழிவைப் பெற்று வருகின்றன. 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அம்பத்தூர், அண்ணாநகர், வடபழனி, வேளச்சேரி, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது. 
இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.