ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 20 போ் கைது

போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 20 போ் கைது

News image
Updated On :7 மே 2024, 9:23 pm

Din

சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 7 நாள்களில் 20 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ஏப்.30 முதல் மே 6-ஆம் தேதி வரையிலான 7 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 13 வழக்குகள் பதியப்பட்டு, 20 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து 22 கிலோ கஞ்சா, 25 கிராம் மெத்தம்பெட்டமைன், 42 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மோட்டாா் சைக்கிள்கள், 11 கைப்பேசிகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.