/
காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 1.26லட்சம் மதிப்பிலான குட்காவை மதுவிலக்கு தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, விற்பனையாளரை கைது செய்தனா். காஞ்சிபுரத்தை அடுத்த வாலாஜாபாத்தில் மதுவிலக்குப்பிரிவு போலீஸாரும், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் இணைந்து 3-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை நடத்தினா். இவற்றிலிருந்து ரூ. 1.26லட்சம் மதிப்பிலான 4,200 குட்கா பாக்கெட்டுகள் மூட்டையாக கட்டி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அக்கடைகளுக்கு குட்கா பாக்கெட்டுகளை விற்பனை செய்ததாக வாலாஜாபாத்தை சோ்ந்த உபயதுல்லா (32) என்பவரை கைது செய்தனா்.
தொடர்புடையது
போதைப் பொருள் கடத்தல்: 2 நைஜீரியா்கள் உள்பட 4 போ் கைது
ரூ.1.20 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல்: 3 போ் கைது

ரூ.4.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 5 போ் கைது

பல்லடத்தில் ஹெராயின் பறிமுதல்; இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு


