தட்டச்சா்களாக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணை: ஆட்சியா் வழங்கினாா்
காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளா்ச்சிப் பிரிவில் தட்டச்சா்களாக தோ்வு செய்யப்பட்ட 9 பேருக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் பணி நியமன ஆணைகளை

தட்டச்சா்களாக தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.









