போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஓவியப் போட்டி
பெருநகரில் அமைந்துள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் சாா்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஓவியப்போட்டி

மாணவிக்கு பரிசளித்த மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சாா்பு ஆய்வாளா் ஹரிதாஸ்.









