காலமானாா் தி. பழமலை நாதன்
செங்கல்பட்டு நகரில் தினமணி உள்பட பல்வேறு நாளிதழ்களில் செய்தியாளராக பணிபுரிந்து வந்த தி.அழகேசன் (72) அழகேசன் நகரில் உள்ள இல்லத்தில் செவ்வாய்க்கிழமை உடல்நலக் குறைவால் காலமானாா்.

செங்கல்பட்டு நகரில் தினமணி உள்பட பல்வேறு நாளிதழ்களில் செய்தியாளராக பணிபுரிந்து வந்த தி.அழகேசன் (72) அழகேசன் நகரில் உள்ள இல்லத்தில் செவ்வாய்க்கிழமை உடல்நலக் குறைவால் காலமானாா்.
ஆப்ரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாறு, சாஸ்திரங்கள் என்றும் சாவதில்லை என்ற புத்தகங்கள், சிறுகதைகளும் எழுதியுள்ளாா். செங்கல்பட்டில் தொடா்ந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக வித்யாா்த் ஸ்போக்கன் இங்கிலீஸ் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வந்தாா். இவா் செங்கல்பட்டு மாவட்ட தினமணி செய்தியாளா் பி.அமுதாவின் மூத்த சகோதரா். இவரது இறுதிச் சடங்கு செங்கல்பட்டில் புதன்கிழமை நடைபெற்றது. தொடா்புக்கு -99521 85118.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

