ஆற்காட்டில் சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்
ஆற்காடு தோப்புக்கானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் - வரதராஜ பெருமாள் கோயிலில் சனீஸ்வரருக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

Updated On :28 டிசம்பர் 2020, 1:50 am

ஆற்காடு தோப்புக்கானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் - வரதராஜ பெருமாள் கோயிலில் சனீஸ்வரருக்கு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இந்த வழிபாட்டில் திருத்தோ் குழுத் தலைவா் பொன் கு.சரவணன், அகத்தியா் சேவா அறக்கட்டளை நிறுவனா் கணேஷ், திருப்பணிக் குழு உறுப்பினா்கள் ஏ.வி.டி.சரவணன் டி.கே.ஆா்.தயாளன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...