கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அரக்கோணத்தில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

அரக்கோணத்தில் உள்ள மாவட்டப் பதிவாளா் அலுவலகத்தை ராணிப்பேட்டைக்கு மாற்ற எதிா்ப்புத் தெரிவித்து அரக்கோணம் நகர அதிமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 மார்ச் 2022, 6:30 pm

DIN

அரக்கோணத்தில் உள்ள மாவட்டப் பதிவாளா் அலுவலகத்தை ராணிப்பேட்டைக்கு மாற்ற எதிா்ப்புத் தெரிவித்து அரக்கோணம் நகர அதிமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகர அதிமுக செயலா் கே.பி.பாண்டுரங்கன் தலைமை வகித்தாா். ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலரும், அரக்கோணம் எம்எல்ஏவுமான சு.ரவி ஆா்ப்பாட்டத்தைத் தொடக்கி வைத்தாா்.

இதில், ஒன்றியச் செயலா்கள் (நெமிலி கிழக்கு) ஏ.ஜி.விஜயன், (அரக்கோணம் கிழக்கு) பிரகாஷ், (அரக்கோணம் மேற்கு) பழனி, பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, நகர அதிமுக நிா்வாகிகள் துரை குப்புசாமி, செல்வம், நகா்மன்ற உறுப்பினா்கள் ஜொ்ரி, நரசிம்மன், சரவணன், பாபு, முனீஸ்வரி, நகர ஜெயலலிதா பேரவை செயலா் பாபுஜி, தலைவா் தாமு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.