ராணிப்பேட்டையில் ரூ.1,500 கோடியில் காலணி உற்பத்தி ஆலை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.1,500 கோடியில் அமையவுள்ள காலணி உற்பத்தி ஆலைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.










