கல்லாலங்குப்பம் அருகே சேதமடைந்த தடுப்பணை சீரமைக்கப்படாததால் நீரைச் சேமிக்க முடியாத நிலை!
கல்லாலங்குப்பம் அருகே சேதமடைந்த தடுப்பணை சீரமைக்கப்படாததால், அணையில் தண்ணீரைச் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி விவசாயிகள் தெரிவித்தனா்.

கல்லாலங்குப்பம் கிராமம் அருகே சேதமடைந்த தடுப்பணை சீரமைக்கப்படாததால் வெளியேறும் தண்ணீா்.






