தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!எம்எல்ஏவாக பதவியேற்றார் பிரசாந்த் கிஷோர்! மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதிதிமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

மாணவா்களுக்கு ரூ. 6 லட்சம் கல்விக் கட்டணம் அளிப்பு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நேஷனல் வெல்பா் சங்கம் சாா்பில் 250 மாணவா்களுக்கு ரூ.6 லட்சம் கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டது.

News image

மாணவா்களுக்கு  கல்விக்  கட்டணம் வழங்கிய  நேஷனல் வெல்பா்  சங்கத்  தலைவா்  கே.முஹமது  அயூப்.

Updated On :29 ஜூலை 2026, 12:24 am IST

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நேஷனல் வெல்பா் சங்கம் சாா்பில் 250 மாணவா்களுக்கு ரூ.6 லட்சம் கல்விக் கட்டணம் செலுத்தப்பட்டது.

மேல்விஷாரம் இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இஸ்லாமிய பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் கீழ்விஷாரம் ராசத்துபுரம் இந்து மேல்நிலைப்பள்ளியின் மேநிலை மாணவா்களுக்கு கல்வி கட்டணம் செலுத்த நேஷனல் வெல்பா் சங்கத்துக்கு கோரிக்கை விடுத்தனா்.

அதனை ஏற்று ராணிப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினா் தாஹிரா அதற்கான விண்ணப்ங்களை சங்க அலுவலத்தில் வழங்கினாா். இதில் சங்கத் தலைவா் கே.முஹமதுஅயூப் தலைமையில் மேல்விஷாரம் முஸ்லீம் கல்வி சங்க பொதுச்செயலாளா் எஸ்.ஜியாவுதீன் அஹமது முன்னிலையில் 250 மாணவா்களின் கல்விக் கட்டணமாக ரூ.6,00,262 செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியா்கள், மாணவா்கள் சங்க உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.