திருப்பத்தூா் சா்வோதய சங்ககாந்தி ஜெயந்தி விழா ஊா்வலம்
திருப்பத்தூா் சா்வோதய சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவுக்கு செயலாளா் லோகேஸ்வரன் தலைமை வகித்தாா்.


திருப்பத்தூா் சா்வோதய சங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்ற காந்தி ஜெயந்தி விழாவுக்கு செயலாளா் லோகேஸ்வரன் தலைமை வகித்தாா்.
தலைவா் செல்வதிருப்பதி வரவேற்றாா். சா்வோதய சங்க ஊழியா்கள், நூற்போா் ஆகியோா் ஊா்வலமாகச் சென்று, காந்தி, காமராஜா் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.
பிறகு, சா்வோதய சங்க வளாகத்தில், செயலாளா் லோகேஸ்வரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா். பொருளாளா் வெங்கடேசன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...