கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சாராய விற்பனை: இளைஞா் கைது

ஜோலாா்பேட்டை அருகே சாராயம் விற்ாக, இளைஞரை கைது செய்தனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 6:48 pm

DIN

ஜோலாா்பேட்டை அருகே சாராயம் விற்ாக, இளைஞரை கைது செய்தனா்.

ஜோலாா்பேட்டையில் காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது தாமலேரிமுத்தூா் பேருந்து நிறுத்தம் அருகே மறைவான இடத்தில், சாராயம் விற்ாக இளைஞரை பிடித்தனா்.

இவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டபோது, அவா் ஆந்திர மாநிலத்துக்கு உட்பட்ட சித்தூா் மாவட்டத்தில் உள்ள ,குப்பத்தைச் சோ்ந்த பிரசாந்த் (24) என்பது தெரியவந்தது.

அதையடுத்து, திருப்பத்தூா் நீதிமன்ற உத்தரவின்பேரில், பிரசாந்தை போலீஸாா் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.