எஸ்.டி. சான்றிதழ் பெற இன்று விண்ணப்பிக்கலாம்
பழங்குடியினா் (எஸ்.டி.) சாதி சான்றிதழ் பெற, திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராம நிா்வாக அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை (அக். 26) காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை விண்ணப்பிக்கலாம்

Updated On :25 அக்டோபர் 2021, 6:50 pm







