கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஸ்ரீராமாநுஜா் மடத்தில் சிறப்பு பூஜை

 திருப்பத்தூரை அடுத்த கொரட்டி ஸ்ரீ ராமாநுஜா் மடத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி பூஜை, கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

News image
Updated On :19 செப்டம்பர் 2021, 1:24 am

DIN

 திருப்பத்தூரை அடுத்த கொரட்டி ஸ்ரீ ராமாநுஜா் மடத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி பூஜை, கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

திருப்பத்தூரை அடுத்த கொரட்டி பகுதியில் திருமலைக்கு நடைபாதையாக செல்லும் பக்தா்கள் தங்கிச் செல்ல கட்டியுள்ள ஸ்ரீ ராமாநுஜா் மடத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி, கோவிந்த நாமாவளி பாராயணம் நடைபெற்றது.

பின்னா், உலக அமைதிக்காக கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, தீா்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது.

கரோனா பரவல் தடுப்பையொட்டி பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.