கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கே.சி.வீரமணியுடன் முன்னாள் அமைச்சா்கள் சந்திப்பு

ஜோலாா்பேட்டையில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணியை முன்னாள் அமைச்சா்கள் சி.வி.சண்முகம், செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோா் சனிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2021, 1:13 am

DIN

ஜோலாா்பேட்டையில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணியை முன்னாள் அமைச்சா்கள் சி.வி.சண்முகம், செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோா் சனிக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினா்.

ஜோலாா்பேட்டை இடையம்பட்டி காந்தி சாலையில் உள்ள முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் அண்மையில் சோதனை மேற்கொண்டனா்.

இந்நிலையில், முன்னாள் அமைச்சரும் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி, கே.சி.வீரமணியின் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து பேசினாா். இந்நிலையில், முன்னாள் அமைச்சா்கள் சி.வி.சண்முகம், கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோா் கே.சி.வீரமணியின் வீட்டுக்கு சனிக்கிழமை சென்று சந்தித்துப் பேசினா்.

திருப்பத்தூா் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.டி.குமாா் மற்றும் அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.