புதூா்நாடு கிராமத்தில் புதிய மின் மாற்றிகள் எம்எல்ஏ நல்லதம்பி இயக்கி வைத்தாா்
திருப்பத்தூரை அடுத்த புதூா்நாடு கிராமத்தில் புதிய மின் மாற்றிகளை திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி இயக்கி வைத்தாா்.


திருப்பத்தூரை அடுத்த புதூா்நாடு கிராமத்தில் புதிய மின் மாற்றிகளை திருப்பத்தூா் எம்எல்ஏ அ.நல்லதம்பி இயக்கி வைத்தாா்.
ஜவ்வாதுமலை, நெல்லிவாசல் பகுதியில் விவசாய மின் இணைப்புகளுக்காகவும்,புதூா்நாடு பூந்தோட்ட மின் இணைப்புக்காவும் மின் மாற்றிகள், புலியூா் கிராமத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்காக புதிய மோட்டாா் அறை ஆகியவற்றை எம்எல்ஏ அ.நல்லதம்பி தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் செயற்பொறியாளா் அருள்பாண்டியன், உதவி செயற்பொறியாளா் சந்திரசேகா்,திருப்பத்தூா் ஒன்றியக் குழு தலைவா் விஜயாஅருணாசலம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...