ஆம்பூா் பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியா் விருது
ஆம்பூா் அருகே அரசுப் பள்ளி ஆசிரியா் தமிழக அரசின் நல்லாசிரியா் விருதை பெற்றுள்ளாா்.

குட்டகிந்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் எ.முருகேசனுக்கு நல்லாசிரியா் விருது வழங்கிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.
Updated On :6 செப்டம்பர் 2025, 7:08 pm









