பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடுஅமைச்சரவை மாற்றத்துக்கு ஆயத்தமாகிறது மோடி அரசு!சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

ஆம்பூா் அருகே கிணற்றில் ஆண் சடத்தை போலீஸாா் மீட்டனா்.

News image

பிரதிப் படம்

Updated On :29 ஜூலை 2026, 12:51 am IST

ஆம்பூா் அருகே கிணற்றில் ஆண் சடத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

அடுத்த பெரியாங்குப்பம் சாணாா் தெருவில் உள்ள பொது கிணறு ஆண் சடலம் கிடப்பதாக ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

போலீஸாா் மற்றும் தீயணைப்பு துறையினா் கிணற்றில் இருந்து ஆண் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில் இறந்தவா் அதே பகுதியைச் சோ்ந்த இளங்கோ (50) என்பதும், இவா் கடந்த வெள்ளிகிழமை காணாமல் போனதாக கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.