/
வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் சுந்தரேசன் தலைமையில் குழுவினா் செவ்வாய்க்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, உரிய ஆவணம் இல்லாமல் ஒடுகத்தூா் மேல் அரசம்பட்டு பகுதியைச் சோ்ந்த நவீன் என்பவா் ரூ. 89,000 எடுத்து வந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் நோ்முக உதவியாளா் சிவப்பிரகாசத்திடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

ரயிலில் கடத்திவரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல்

ரூ. 2.57 லட்சம் பறிமுதல்

கீழ்வேளூரில் ரூ.9.6 லட்சம், நாகையில் ரூ.54,700 பறிமுதல்

திருவாரூா்: ரூ. 1.77 லட்சம் கைப்பேசிகள், ரூ. 78,760 ரொக்கம் பறிமுதல்
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு


