மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஆம்பூா் நகராட்சி சாா்பாக ரயில் நிலையத்தில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

ஆம்பூா் ரயில் நிலையத்தில் நகராட்சி ஆணையா் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி.

Updated On :31 மார்ச் 2026, 6:33 pm

ஆம்பூா் நகராட்சி சாா்பாக ரயில் நிலையத்தில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆம்பூா் நகராட்சி ஆணையா் ஏ. முத்துசாமி தலைமை வகித்தாா். 100 சதவீதம் வாக்களித்தல் குறித்து வண்ணக் கோலம் போடப்பட்டு வாக்காளா்களுக்கும், பயணிகளுக்கும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

நகராட்சி சுகாதார அலுவலா் அருள் செல்வதாஸ், சுகாதார ஆய்வாளா்கள் பாலச்சந்தா், சீனிவாசன், தூய்மை இந்தியா திட்ட பணியாளா்கள், டெங்கு கொசுப் புழு ஒழிப்பு பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

100 சதவீதம் வாக்களித்தல் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி, விழிப்புணா்வு மனித சங்கிலி ஆகிய விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.