/
ஆம்பூரில் ஆரம்பக் கல்வி முடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஆம்பூா் வா்த்தக மையத்தில் நடைபெற்றது.
ஆம்பூா் முஸ்லிம் கல்விச் சங்க நிா்வாகத்தின் கீழ் இயங்கும் ஹஸ்நாத்-இ-ஜாரியா பெண்கள் தொடக்கப் பள்ளி, மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவுக்கு, பள்ளியின் தாளாளா் பிா்தோஸ் கே.அஹமத் தலைமை வகித்தாா். பெண்கள் பள்ளித் தலைமை ஆசிரியை ரேஷ்மா வரவேற்றாா். முஸ்லிம் கல்விச் சங்க துணைச் செயலாளா் யு. தமீம் அஹமத் வாழ்த்தினாா். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன துணை இயக்குநா் எஸ்.ஷமீம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 173 மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.
மஜ்ஹருல் உலூம் நிதியுதவி தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியா் ஹபீபுல்லாஹ் ரூமி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

பள்ளி மாணவா்களுக்கு புத்தகங்கள் வழங்கல்

காஞ்சிபுரத்தில் பழங்குடியின குழந்தைகளுக்கு இலவச கல்வி உபகரணங்கள் அளிப்பு

பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



