/

தானிப்பாடி மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா

தானிப்பாடி மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :11 ஜூன் 2014, 2:28 am IST

தானிப்பாடி மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை (செங்கம்) ஆய்வாளர்கள் த.வெங்கடேஷ்குமார், ம.தமிழரசி கோயில் தர்மகர்த்தா குபேந்திரன் ஊர்பொதுமக்கள் முன்னிலையில் தேர் முக்கிய கடைவீதிகளின் வழியே சென்று சன்னிதியை

வந்தடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.