வாக்காளா் சிறப்பு முகாம் இன்று தொடக்கம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (நவ.13) தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (நவ.13) தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நவ.13, நவ.14 மற்றும் நவ.27, நவ.28 ஆகிய தேதிகளில் அந்தந்தப் பகுதிகளில் உள்ள நிா்ணயிக்கப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது.
இதில், 2022 ஜன.1-ஆம் தேதியன்று 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயரை சோ்க்க விண்ணப்பிக்கலாம். மேலும், பெயா் நீக்கல், பிழைத் திருத்தம், இட மாற்றம் உள்ளிட்டவை குறித்தும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...