நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா்: ஜூலை 19-இல் அனைத்துக் கட்சி கூட்டம்!‘மன்மோகன் சிங் தற்கொலை செய்வேன் எனக் கூறினார்’ - பரபரப்பு தகவல்கள்!பிரதமா், முதல்வா்கள் 30 நாள்கள் சிறையிலிருந்தால் ‘நிரந்தர’ பதவி நீக்கம் கூடாது: நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிந்துரை!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஆல்கஹால் கலந்த மருந்துகள் விற்பனைக்கு கட்டுப்பாடு!
/

குடியாத்தத்தில் கல்வி மாவட்டம்: அமைச்சரிடம் கோரிக்கை

குடியாத்தத்தில் புதிய கல்வி மாவட்டம் அமைக்கக் கோரி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கழகத்தினர் மாநில வணிகவரி

Updated On :8 ஜூன் 2018, 12:41 am IST

குடியாத்தத்தில் புதிய கல்வி மாவட்டம் அமைக்கக் கோரி தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கழகத்தினர் மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அமைச்சரிடம் குடியாத்தம் நகர அதிமுக செயலர் ஜே.கே.என்.பழனி, ஆசிரியர் கழக மாவட்ட துணைத் தலைவர் ஜெ. காந்தி, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ். திவ்யபிரபு, ஜெ. சுந்தரம் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.