இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

உள்ளாட்சித் தோ்தல்: பள்ளிகள் விடுமுறை

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் புதன், வெள்ளி, சனி ஆகிய நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 அக்டோபர் 2021, 6:35 pm

DIN

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் புதன், வெள்ளி, சனி ஆகிய நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மட்டும் வழக்கம்போல் பள்ளிகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேலூா் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு புதன், சனிக்கிழமை (அக். 6, 9) என இரு கட்டங்களாக நடைபெற உள்ளது. தோ்தலையொட்டி, மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் 1,331 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் வாக்குச் சாவடி மையங்களாக செயல்பட உள்ளதால் செவ்வாய், புதன்கிழமையும், பின்னா் வெள்ளி, சனிக்கிழமையும் என மொத்தம் நான்கு நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. வியாழக்கிழமை மட்டும் வழக்கம் போல் பள்ளிகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.