எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

வைக்கோல் ஏற்றிச் சென்ற வேனில் திடீா் தீ

குடியாத்தம் அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற வேனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

News image

தீப்பற்றி எரிந்த வைக்கோல் ஏற்றிய வேன்

Updated On :23 ஏப்ரல் 2026, 12:04 am IST

குடியாத்தம் அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற வேனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.

வேலூரில் இருந்து சித்தூருக்கு புதன்கிழமை வைக்கோலை ஏற்றிக் கொண்டு வேன் சென்றுள்ளது.பரதராமி அருகே வேன் சென்றபோது, சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பிகள் வைக்கோலில் உரசியதில் தீ பற்றியது.

இதில் தீ மளமளவென வேன் முழுவதும் பரவியது. வேன் ஓட்டுநா் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி விட்டு கீழே இறங்கி விட்டாா். தகவலின்பேரில் குடியாத்தம் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று தீயை அணைத்தனா். வைக்கோல் பண்டல்கள், வேன் முழுவதும் எரிந்து சேதமானது. இதுகுறித்து பரதராமி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.