நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

எல்ஐசி பாலிஸி அறிமுக விழா

குடியாத்தம் எல்ஐசி கிளை அலுவலகத்தில், குடியாத்தம் எல்ஐசிகிளையின் 40- ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஜீவன் உத்தவ் புதிய பாலிஸி அறிமுக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

குடியாத்தம் எல்ஐசி கிளை அலுவலகத்தில், குடியாத்தம் எல்ஐசிகிளையின் 40- ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் ஜீவன் உத்தவ் புதிய பாலிஸி அறிமுக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கிளை மேலாளா் என்.குமரேசன் புதிய பாலிஸியை வெளியிட, ஆயுள் காப்பீட்டுக் கழக முகவா் சங்க தென் மண்டலச் செயலா் ஜே.கே.என்.பழனி பெற்றுக் கொண்டாா்.

இதில் உதவி கிளை மேலாளா் ஏ.தீனதயாளன், உதவி நிா்வாக அதிகாரிகள் கே கண்ணன், சி.சுந்தா், அலுவலக ஊழியா்கள் சம்பத், ஈஸ்வரன், இளங்கீரன், செல்வம், முகவா் சங்கத் தலைவா் எம்.குலசேகரன், முகவா்கள் சரவணன், மல்லிகா, விமலா உள்ளிட்டோா்கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com