ரோஹித் சர்மா சதம் வீண்! இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது இந்தியா!திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

கோவையில் 8 மாவட்ட ஆட்சியர்களுடன் தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை

கோவை, அக். 8: கோவை மண்டலத்துக்கு உள்பட்ட 8 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தலைமையில் திங்கள்கிழமை (அக்.

Updated On :20 செப்டம்பர் 2012, 5:18 am IST

கோவை, அக். 8: கோவை மண்டலத்துக்கு உள்பட்ட 8 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தலைமையில் திங்கள்கிழமை (அக். 10) நடைபெறுகிறது.

 ÷இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்தி: ÷கோவை மண்டலத்துக்கு உள்பட்ட கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆய்வுக் கூட்டம் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் சோ.அய்யர் தலைமை வகிக்கிறார்.

 ÷இதில், மேற்கண்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், கோவை, திருப்பூர், ஈரோடு மாநகராட்சி ஆணையர்கள், காவல்துறை மேற்கு மண்டலத் தலைவர், மாநகர காவல் ஆணையர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.