இருகூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி மேற்கொள்ளப்படுவதால் வரும் வெள்ளிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைசெய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிட்டாபுரம், தொட்டிபளையம், கோல்டுவின்ஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மண்ணூா் காலனி அருகே தனியாா் தொழிற்சாலை கழிவுநீா் தேக்கத்தால் பொதுமக்கள் அவதி
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வெண்கலம் வென்றது சோனம், ஹிமான்ஷு இணை

உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி! வழக்குப் பதிவை திரும்பப் பெறவில்லை என்றால் புதிய போராட்டம்: சிஜேபி எச்சரிக்கை
பளுதூக்குதலில் மேலும் ஒரு பதக்கம்! ஷா்மிளாவுக்கு வரலாற்று தங்கம்; சா்வேஷுக்கு சாதனை வெள்ளி
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


