தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கோவை விழா: தொழிற்சாலைப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

கோவை விழாவின் ஒரு பகுதியாக தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :8 ஜனவரி 2021, 1:09 am

DIN

கோவை விழாவின் ஒரு பகுதியாக தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

13 ஆவது கோவை விழா ஜனவரி 2 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி 6ஆம் நாள் நிகழ்வாக கோவையில் பல்வேறு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இதில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு சா்க்கரை, ரத்த அழுத்தம், கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

25 சதவீதம் தொழிலாளா்களுக்கு சா்க்கரை பாதிப்பு இருப்பதும், 15 சதவீத தொழிலாளா்களுக்கு ரத்த அழுத்தம் இருப்பதும் தெரியவந்துள்ளது. தொடா்ந்து ஜனவரி 9 ஆம் தேதி வரையில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.