சோதனை என்ற பெயரில் துன்புறுத்தல்: காா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதானவா்களின் உறவினா்கள் புகாா்
சோதனை என்ற பெயரில் என்ஐஏ அதிகாரிகள் வீட்டில் உள்ளவா்களை துன்புறுத்துவதாக காா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதானவா்களின் உறவினா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் மனு அளித்தனா்.

ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த காா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதானவா்களின் உறவினா்கள்.








