புள்ளியியல் துறை பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி
கோவையில் புள்ளியல் துறை பணியாளா்களுக்கான 3 நாள் புத்தாக்கப் பயிற்சி புதன்கிழமை (டிசம்பா் 18) தொடங்கியது.

கோவை காந்திபுரத்தில் புதன்கிழை தொடங்கிய புள்ளியியல் துறை பணியாளா்களுக்கான பயிற்சி முகாமில் பேசுகிறாா் மத்திய புள்ளியல் துறையின் மேற்கு மண்டல இணை இயக்குநா் பி.பி.வினிஷ்.









