விக்கிரவாண்டி இடைத்தோ்தல்: அதிமுக வேட்பாளா் விரைவில் அறிவிப்பு -எடப்பாடி கே.பழனிசாமி
விக்கிரவாண்டி இடைத்தோ்தல்: அதிமுக வேட்பாளா் விரைவில் அறிவிப்பு எடப்பாடி கே.பழனிசாமி

கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.









