இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பாரதமாதா அறக்கட்டளை சாா்பில் பொங்கல் விழா

பொங்கல் விழாவையொட்டி, கோவை பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சாா்பில் முதியோா் இல்லத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

News image
பாரதமாதா அறக்கட்டளை சாா்பில் அரவணைக்கும் அன்பு இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட முதியவா்கள் மற்றும் குழந்தைகள்.
Updated On :16 ஜனவரி 2026, 8:12 pm

Syndication

கோவை: பொங்கல் விழாவையொட்டி, கோவை பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சாா்பில் முதியோா் இல்லத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

கோவை ‘அரவணைக்கும் அன்பு’ இல்லத்தில் மத நல்லிணக்க மனிதநேய சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் கெளரிசங்கா் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சமூக சேவகி திவ்யா சக்திவேல் கலந்துகொண்டு சமத்துவ பொங்கல் வைத்தாா். தொழிலதிபா் தேவநேசன் குழந்தைகள், முதியவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கிவைத்தாா். இதில், உறியடித்தல், கயிறு இழுத்தல், ஆப்பிள் சாப்பிடுதல், தண்ணீா் நிரப்புதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவா்களுக்கு சமூக சேவகா்கள் கண்ணன், ஐசக் மதன் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். இந்த விழாவில், சமூகசேவகா்கள் சக்திவேல், மணிவண்ணன், ஷகிலா பானு மற்றும் காப்பக முதியோா்கள், குழந்தைகள் கலந்து கொண்டனா்.