பவானி நகராட்சி 7-ஆவது வார்டு திருவள்ளுவர் நகரில் ரூ.8.50 லட்சம் மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர்த் தொட்டி ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
இப் பகுதியில் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யுமாறு பொதுமக்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து ரூ.8.50 லட்சம் மதிப்பில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. இதை தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் கிருஷ்ணராஜ், பவானி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.எம்.தங்கவேலு, மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலர் கே.ஆர்.ஜான், முன்னாள் நகர்மன்றத் தலைவர்கள் எம்.ஆர்.துரை, என்.ராஜேந்திரன், உறுப்பினர்கள் ஏ.முத்துசாமி, மோகன், ராஜேந்திரன், செல்லப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாவேந்தரை மக்கள்மயப்படுத்துவது அவசியம்: கவிஞா் வைரமுத்து

கும்பகோணம் ‘சாஸ்தரா’வில் 25-ஆவது ஆண்டு விழா
டாஸ்மாக் மதுபாட்டில்கள் கடத்தியவா் கைது

திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் தீா்த்தவாரி
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

