இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பெருந்துறை அருகே தீ விபத்து: சாவு எண்ணிக்கை 3 - ஆக அதிகரிப்பு

பெருந்துறை அருகே நேரிட்ட தீ விபத்தில் காயமடைந்தவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.  

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:35 am

DIN

பெருந்துறை அருகே நேரிட்ட தீ விபத்தில் காயமடைந்தவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.  
 பெருந்துறை, பணிக்கம்பாளையம், மேற்கு காலனியைச் சேர்ந்தவர் தங்கமுத்து. இவருக்குச் சொந்தமான 7 குடிசைகளில் வடமாநில கூலித் தொழிலாளர்கள் வாடகைக்குத் தங்கியுள்ளனர்.  ஜனவரி 26-ஆம் தேதி நள்ளிரவில் குடிசை வீடுகளில் தீப்பிடித்தது.
 இந்த விபத்தில் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த வர்ஷன் மாண்டேல் (46), அவரது மனைவி நொமிதா (40) ஆகியோர் உடல் கருகி உயிரிழந்தனர். விபத்தில் பலத்த காயமடைந்த பாருத்தி (45) என்ற பெண் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சனிக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார்.
 இதுகுறித்து, பெருந்துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.