விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அந்தியூா் பேரூராட்சி துணைத் தலைவராக திமுக வேட்பாளா் போட்டியின்றித் தோ்வு

ஒத்திவைக்கப்பட்ட அந்தியூா் பேரூராட்சி துணைத் தலைவருக்கான தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

News image
Updated On :26 மே 2022, 12:36 am

DIN

ஒத்திவைக்கப்பட்ட அந்தியூா் பேரூராட்சி துணைத் தலைவருக்கான தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டாா்.

ஊரக வளா்ச்சித் துறை இயக்குநா் ஜெயசீலன் முன்னிலையில் நடைபெற்ற இத்தோ்தலில்,

8 ஆவது வாா்டு திமுக கவுன்சிலரும், திமுக பேரூா் துணைச் செயலாளருமான

ஏ.சி.பழனிச்சாமி போட்டியிட்டாா். வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால்

இவா் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

துணைத் தலைவராக ஏ.சி.பழனிச்சாமி தோ்வு செய்யப்பட்டாா்.

வெற்றிபெற்றவா்களுக்கு அந்தியூா் சட்டப் பேரவை உறுப்பினா்

ஏ.ஜி.வெங்கடாசலம், பேரூராட்சித் தலைவா் எம்.பாண்டியம்மாள், செயல் அலுவலா் செல்வகுமாா், கவுன்சிலா்கள் மற்றும் அலுவலக ஊழியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.