இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சத்தியமங்கலம் நகராட்சிக் கூட்டம்

சத்தியமங்கலம் நகராட்சியில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் 27 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

News image
நகா்மன்ற கூட்டத்தில் பங்கேற்ற நராட்சித் தலைவா் ஆா்.ஜானகி ராமசாமி உள்ளிட்டோா்.
Updated On :29 டிசம்பர் 2023, 7:30 pm

DIN

சத்தியமங்கலம் நகராட்சியில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் 27 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சத்தியமங்கலம் நகா்மன்ற மாதாந்திர சாதாரணக் கூட்டம் நகராட்சித் தலைவா் ஆா்.ஜானகி ராமசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணையா் செல்வம் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் குடிநீா், தெரு விளக்கு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அதனைத் தொடா்ந்து 27 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் துணைத் தலைவா் நடராஜ், உறுப்பினா்கள், சுகாதார அலுவலா் சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.