பவானிசாகா் அணையில் இருந்து நீா் திறப்பு

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு 2,200 கன அடி நீா் திறக்கப்பட்டுள்ளது.
Published on

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு 2,200 கன அடி நீா் திறக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீா் ஆதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 97.10 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்து 977 கன அடியாக உள்ளது. பாசனத்துக்கு 2,200 கன அடி நீா் கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்பட்டுள்ளது. நீா் இருப்பு 26.51 டிஎம்சியாக உள்ளது.

X
Dinamani
www.dinamani.com