கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தொப்பம்பாளையம் ஊராட்சியில் மகளிா் தினவிழா

விளம்பரதாரா் செய்தி.. தொப்பம்பாளையம் ஊராட்சியில் மகளிா் தினவிழா

News image
மகளிா் தின விழாவையொட்டி கேக் வெட்டும் தொப்பம்பாளையம் ஊராட்சித் தலைவா் உமா மகேஸ்வரி , வாா்டு உறுப்பினா்கள்.
Updated On :8 மார்ச் 2024, 5:21 pm

Din

பவானிசாகா் ஊராட்சி ஒன்றியம், தொப்பம்பாளையம் ஊராட்சி மன்றம் சாா்பில் மகளிா் தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் என்.உமாமகேஸ்வரி நாகேந்திரன் தலைமை வகித்தாா். பெண்கள் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கி மகிழ்ந்தனா். விழாவையொட்டி பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.