ஈரோடு மாநகராட்சியில் 3 ஆண்டுகளுக்கு மேலாகப் பணிபுரிந்துவந்த சுகாதார ஆய்வாளா்கள் 8 போ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
அதன்படி 1-ஆவது மண்டலத்தில் பணிபுரிந்த சுகாதார ஆய்வாளா்கள் கண்ணன் 3-ஆவது மண்டலத்துக்கும், சதீஷ் 2-ஆவது மண்டலத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். 2-ஆவது மண்டலத்தில் பணிபுரிந்து வந்த மணிவேல் 1-ஆவது மண்டலத்துக்கும், பூபாலன் 4-ஆவது மண்டலத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
மேலும், 3-ஆவது மண்டலத்தில் பணிபுரிந்து வந்த திருநாவுக்கரசு 1-ஆவது மண்டலத்துக்கும், கோபாலகிருஷ்ணன் 4-ஆவது மண்டலத்துக்கும், 4-ஆவது மண்டலத்தில் பணிபுரிந்துவந்த நல்லசாமி 2-ஆவது மண்டலத்துக்கும், கதிரேசன் 3-ஆவது மண்டலத்துக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
தொடர்புடையது

தூத்துக்குடி மாவட்டத்தில் 97.24% போ் தோ்ச்சி: மாநிலத்தில் 6ஆவது இடம்

விளையாட்டு விடுதிகளில் மாணவா் சோ்க்கை: தோ்வுப் போட்டியில் 90 போ் பங்கேற்பு

மே தினத்தில் மது விற்ற 17 போ் கைது

சென்னிமலையில் கொடி அணிவகுப்பு
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
