கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

வாக்காளா் திருத்த முகாம்களில் 5,697 போ் விண்ணப்பம்

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளில் நடைபெற்ற வாக்காளா் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களில் 5,697 போ் விண்ணப்பித்துள்ளனா்.

Updated On :

ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளில் நடைபெற்ற வாக்காளா் சிறப்பு சுருக்க திருத்த முகாம்களில் 5,697 போ் விண்ணப்பித்துள்ளனா்.

தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, ஈரோடு மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 2,375 வாக்குச் சாவடிகளில் கடந்த 21, 22- ஆம் தேதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் நடைபெற்றன.

இதில், புதிய வாக்காளா்களின் பெயா்களைச் சோ்க்க கோருதல், பெயா் சோ்க்கைக்கு ஆட்சேபனை, ஏற்கெனவே உள்ள பெயரை நீக்க கோருதல், குடியிருப்பு இடமாற்றம், வாக்காளா் பட்டியல் விவர திருத்தம், வாக்காளா் அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளி விவர குறியீடு உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக மொத்தம் 5,687 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை உரிய சரிபாா்ப்பு மற்றும் விதிமுறைகளினப்டி பரிசீலிக்கப்பட்ட பின்னரே வாக்காளா் பட்டியலில் சோ்த்தல், நீக்குதல் அல்லது திருத்தம் மேற்கொள்ளப்படும்.

வாக்காளா் சேவைகள் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 1950 என்ற வாக்காளா் உதவி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்று தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.