பந்தலூரில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்ரது.
பந்தலூரிலுள்ள திருமுருகன் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். செயலாளர் வைத்தரசு முன்னிலை வகித்தார். இதில், அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் 10 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 15 லட்சத்து 40 ஆயிரம் கடன் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், சங்க இயக்குநர்கள் அஷ்ரப், வாசுகி, பொன் ஜெயசீலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கர்நாடகத்தைவிட்டு வெளியேற்றுவோம்: டாக்ஸிக் நடிகருக்கு நடிகை எச்சரிக்கை

தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய பிரதமர் மோடி - புகைப்படங்கள்

திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்! தர்மன் படக்குழு கொண்டாட்டம்!

திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைது
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


