நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

குன்னூா்- மேட்டுப் பாளையம் சாலையில் குரும்பாடி, மரப்பாலம் பகுதியில் ராட்சத மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குரும்பாடி பகுதியில் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்.

Published On :

குன்னூா்- மேட்டுப் பாளையம் சாலையில் குரும்பாடி, மரப்பாலம் பகுதியில் ராட்சத மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், குன்னூரில்  புதன்கிழமை அதிகாலை நேரத்தில் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக குன்னூா்- மேட்டுப்பாளையம் சாலையில் குரும்பாடி, மரப்பாலம் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு பெரிய மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குன்னூா் தீயணைப்பு நிலைய அதிகாரி குமாா் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சுமாா் ஒரு மணி நேரம் போராடி மரங்களை வெட்டி அகற்றினா். மரங்கள் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் ஒரு நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.