
திருப்பூர் மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட முகாம்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறவுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14) நடைபெறவுள்ளது.
முகாம் நடைபெறும் இடங்கள்:
திருப்பூர் வடக்கு வட்டத்தில் மண்ணரை கிராம நிர்வாக அலுவலகத்திலும், திருப்பூர் தெற்கு வட்டத்தில் நாச்சிபாளையம் கிராமம் ரங்கபாளையம் சமுதாய நலக்கூடத்திலும், அவிநாசி வட்டத்தில் புஞ்சைத் தாமரைக்குளம் கிராம நிர்வாக அலுவலகத்திலும், ஊத்துக்குளி வட்டத்தில் சுண்டக்காம்பாளையம் கிராமம் விருமாண்டம்பாளையம் தொடக்க வோண்மை கூட்டுறவு வங்கி வளாகத்திலும், பல்லடம் வட்டத்தில் கேத்தனூர் கிராம நிர்வாக அலுவலகத்திலும், தாராபுரம் வட்டத்தில், வடுகபாளையம் கிராமம், குள்ளக்காளிபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திலும், காங்கயம் வட்டத்தில் காடையூர் கிராமம், கவுண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்திலும், உடுமலைப்பேட்டை வட்டத்தில், லிங்கம்மாவூர் கிராம நிர்வாக அலுவலகத்திலும் மடத்துக்குளம் வட்டத்தில், கொழுமம் கிராம நிர்வாக அலுவலகத்திலும் அம்மா திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






