சிக்கலில் பாரம்பரியம் மிக்க ஊத்துக்குளி வெண்ணெய் தயாரிப்புத் தொழில்
திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளியில் 75 ஆண்டு பாரம்பரியம் மிக்க வெண்ணெய், நெய் தயாரிக்கும் தொழில், ஆள்கள் பற்றாக்குறை, ஜிஎஸ்டி வரி

ஊத்துக்குளி ஆா்.எஸ்.பகுதியில் உள்ள வெண்ணெய், நெய் தயாரிக்கும் ஆலை.








